Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வித்தியா கொலையாளிகளுக்கு தூக்குத் தண்டனை? – வித்தியாவின் தாயார் மயக்கம்

In இலங்கை
Published: 07:38 GMT, Sep 27, 2017 |
0 Comments
3446
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
court5-356x220

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைக்குற்றவாளிகள் 7 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கின் ஏழு சந்தேகநபர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதை, மூன்று நீதிபதிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில், இன்னும் சற்று நேரத்தில் வழக்கின் இறுதித் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

யாழ். மேல் நீதிமன்றின் திறந்த மன்றில் மூன்று நீதிபதிகளது தீர்ப்பும் வாசிக்கப்பட்டது. இதன் போது வித்தியாவின் தாயார் மன்றிலேயே மயங்கி விழுந்ததால், சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg