Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அறமா? மெர்சலா?

In சினிமா
Updated: 08:33 GMT, Sep 27, 2017 | Published: 08:32 GMT, Sep 27, 2017 |
0 Comments
1112
This post was written by : Arul Jesu
Nayanthara-to-clash-with-VIjay_SECVPF

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா நடிக்கும் அறம் படம் எதிர்வரும் தீபாவளிக்கு ரிலீசாகவுள்ளதாம்.

இந்த நிலையில் விஜய்யின் மெர்சல் படமும், அர்ஜுன் இயக்கத்தில் உருவான சொல்லிவிடவா ஆகிய படங்களும் தீபாவளி தினத்திலேயே ரிலீசகா இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நயந்தாரக்கும், விஜேக்கும் இடையில் திரைபட களத்தில் அதித போட்டி நிலவும் என கூறப்படுகின்றது.

ஆனாலும் அறத்தை தோற்கடித்து மெர்சல் வெற்றிப் பெறும் என்பது தளபதி இரசிகர்களின் எதிர்பார்ப்பு.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg