Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சாதனை படைக்கும் இன்ஸ்டாகிராம்!

In தொழில்நுட்பம்
Updated: 10:08 GMT, Sep 27, 2017 | Published: 10:08 GMT, Sep 27, 2017 |
0 Comments
1277
This post was written by : Vithushagan

பேஸ்புக் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட புகைப்படங்களை பகிரும் தளமான இன்ஸ்டாகிராம் புதிய சாதனையை படைத்துள்ளது.

அதாவது மாதாந்த செயற்படு நிலையில் உள்ள பயனர்களின் எண்ணிக்கையானது 800 மில்லியனை தாண்டியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இன்றுவரையான காலப் பகுதியில் மட்டும் சுமார் 100 மில்லியன் செயற்படு நிலையில் உள்ள பயனர்களை புதிதாக பெற்றுள்ளது.

அடுத்துவரும் சில மாதங்களின் இந்த எண்ணிக்கையானது ஒரு பில்லியனை எட்டிவிடும் என நம்பப்படுகின்றது. இதேவேளை ஸ்னாப் சட் ஆனது 173 மில்லியன் நாளாந்த செயற்படு நிலையில் உள்ள பயனர்களைக் கொண்டுள்ளது.

அதேபோன்று பேஸ்புக்கும் இரண்டு பில்லியன் பயனர்களை நோக்கி நகர்ந்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg