Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சேதுபதிக்காக ஏங்கும் நம்பீசன்

In சினிமா
Published: 10:39 GMT, Sep 27, 2017 |
0 Comments
1291
This post was written by : Arul Jesu
23-1506149591-remya1

பாடகியும் நடிகையுமான ரம்யா நம்பீசன், விஜய் சேதுபதியுடன் மீண்டும் நடிக்க ஆசை படுவதாக தெரிவித்துள்ளார்.

சேதுபதி படத்திற்குப் பின்னர் ரம்யா நம்பீசன் தமிழில் ‘நட்புன்னா என்னான்னு தெரியுமா?,  சத்யா  ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார்.

அதேபோன்று கன்னடத்தில் தர்ஷன் நாயகனாக நடிக்கும் ‘குருஷேத்ரா’ என்ற சரித்திரப் படத்திலும் அவர் நடிக்கின்றார்.

இந்த நிலையில் விஜய் சேதுபதியுடன் மீண்டும் நடிக்க ஆசை படுவதாக தெரிவித்துள்ளார்.

இது சாத்தியமாகுமா? என ஏங்கும் ரம்யா நம்பீசன் அதற்கான வாய்ப்பு கிட்ட வேண்டும் என எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg