Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாணவ தலைவர்களுக்கான சின்னம் அணிவிக்கும் நிகழ்வு!

In
Updated: 11:07 GMT, Sep 27, 2017 | Published: 11:07 GMT, Sep 27, 2017 |
0 Comments
1164
This post was written by : Ravivarman

அனுராதபுரம் சாஹிரா தேசிய கல்லூரி மாணவ தலைவர்களுக்கான சின்னம் அணிவிக்கும் நிகழ்வு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வு நேற்றையதினம் (புதன்கிழமை) அனுராதபுரம் சாஹிரா தேசிய கல்லூரியின் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இந் நிகழ்வில் கல்வி அமைச்சின் தழிழ் பாடசாலை அபிவிருத்திக்கு பொறுப்பான பணிப்பாளர் எஸ்.முரளிதரன்¸ பாடசாலையின் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் உட்பட நலன் விரும்பிகள் கலந்து கொண்டார்கள்.

IMG_9498 IMG_9501 IMG_9505 IMG_9508 IMG_9526 IMG_9534

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg