Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வித்தியா வழக்கில் விடுதலையானவா் மீண்டும் கைது!

In இலங்கை
Updated: 12:28 GMT, Sep 27, 2017 | Published: 12:26 GMT, Sep 27, 2017 |
0 Comments
5289
This post was written by : Ravivarman
625.0.560.320.160.600.053.800.700.160.90

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் இன்று (புதன்கிழமை) விடுதலையாகிய ஒருவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

விடுதலை செய்யப்பட்ட முதலாம் இலக்க சந்தேக நபர் திருட்டுக்குற்றம் ஒன்றிற்காகவே இவ்வாறு கைது செய்யப்பட்டு மீண்டும் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் சுவிஸ் குமார் உள்ளிட்ட 7 குற்றவாளிகளுக்கு இன்று மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg