Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘பொட்டு’ படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு

In சினிமா
Published: 07:19 GMT, Sep 28, 2017 |
0 Comments
1182
icon_com
This post was written by : Varothayan
pottu-movie-press-meet (4)

பரத், நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நடித்துள்ள படம் ‘பொட்டு’. இதன் செய்தியாளர் சந்திப்பு நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதில், இசையமைப்பாளர் அம்ரீஷ், இயக்குனர் வடிவுடையான் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.

படம் குறித்து பேசிய பரத், நானும், சிருஷ்டி டாங்கேவும் மருத்துவக் கல்லூரி மாணவர்களாகவும், இனியா மலைவாசிப் பெண்ணாகவும், நமீதா பில்லி, சூனியம் தெரிந்த அகோரியாகவும் நடித்துள்ளோம். மருத்துவக் கல்லூரி பின்னணியில் பயங்கரமான ஹாரர் படமாக இது உருவாகியுள்ளது.

படத்தில் ஒரு மணி நேரம் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுவதால், கடந்த ஆறு மாதங்களாக கிராபிக்ஸ் காட்சிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் படம் டப் செய்யப்படுகிறது –என்றார்.

pottu-movie-press-meet (1) pottu-movie-press-meet (2) pottu-movie-press-meet (3) pottu-movie-press-meet (5) pottu-movie-press-meet (7)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg