Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சரத் பொன்சேகாவின் பின்னணியில் செயற்படும் ஓர் வடக்கு முக்கியஸ்தர்!

In இலங்கை
Updated: 10:44 GMT, Sep 28, 2017 | Published: 07:46 GMT, Sep 28, 2017 |
0 Comments
1425
icon_com
This post was written by : Puvanes
sarath_fonseka001

இலங்கை இராணுவத்தினருக்கு ஏற்பட்டுள்ள நிலை வேறு எந்த நாட்டின் இராணுவத்தினருக்கும் ஏற்படவில்லை என முன்னாள் அமைச்சரும் பேராசிரியருமான ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், போர்க்குற்றம் தொடர்பில் இலங்கை இராணுவத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் என தொடர்ந்தும் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் போராடி வருகின்றார்.

இந்த விடயத்தில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பின்னணியிலேயே சிவாஜிலிங்கம் செயற்பட்டு வருவதாக குறிப்பிட்ட பீரிஸ், இதனாலேயே இராணுவத்தினருக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க போராடி வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg