Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

திரைப்படமாகிறது மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாறு!

In சினிமா
Published: 11:49 GMT, Sep 28, 2017 |
0 Comments
1220
icon_com
This post was written by : Vithushagan
Mithali-Raj1

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவி  மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக உருவாக உள்ளது.

இந்திய விளையாட்டு கிரிக்கெட் வீரர்களான டோனி, சச்சின், அசாருதீன் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு சினிமாவாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின்  தலைவி மிதாலி ராஜின் வாழ்க்கையும் தற்போது சினிமாவாக எடுக்கவுள்ளனர்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 6 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீராங்கனை என்ற பெருமைக்குரியவர் மிதாலி ராஜ் இவர் இந்திய அணியை இரண்டு முறை உலக கிண்ண  இறுதிப்போட்டி  வரை அழைத்து சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தன் வாழ்க்கை சினிமாவாக உருவாவது குறித்து மிதாலி ராஜ் கூறுகையில், ” விளையாட்டை தங்களது வாழ்க்கையாக தேர்ந்தெடுக்கும் பல பெண்களுக்கு உந்துதலாக இப்படம் இருக்கும்” என நம்புகிறேன் என்கிறார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg