Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதியின் விஜயம் தொடர்பாக கிளிநொச்சியில் விசேட கூட்டம்!

In இலங்கை
Updated: 08:02 GMT, Sep 29, 2017 | Published: 08:02 GMT, Sep 29, 2017 |
0 Comments
1259
This post was written by : Ravivarman

கிளிநொச்சியில் எதிர்வரும் 14ஆம் திகதி ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ளமை தொடர்பிலான ஏற்பாட்டு கூட்டம் அமைச்சர் சஞ்ஜீவ ரட்நாயக்க தலைமையில் கிளிநொச்சியில் இடம்பெற்று வருகின்றது.

கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் ஆரம்பமான குறித்த கலந்துரையாடலில், அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் குழுவினர் கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ள வர்த்தக சந்தை கட்டட தொகுதியை பார்வையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

20170929_105523

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg