Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் ராஜினாமா!

In இலங்கை
Updated: 11:36 GMT, Sep 29, 2017 | Published: 10:08 GMT, Sep 29, 2017 |
0 Comments
1116
icon_com
This post was written by : Ravivarman
ranga

அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் ரங்க கலன்சூரிய ராஜினாமா செய்துள்ளார்.

இது குறித்த கடிதத்தினை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், நாளை முதல் தனது கடமைகளை மேற்கொள்ளப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காகவே தான் தனது பதவியினை ராஜினாமா செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிரேஷ்ட ஊடகவியலாளரும் இலங்கை பத்திரிகை நிறுவனத்தின்முன்னாள் பணிப்பாளருமான ரங்க கலன்சூரிய, கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதி மைத்திரியால் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg