Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டேயிஷ் பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல்

In உலகம்
Updated: 10:30 GMT, Sep 29, 2017 | Published: 10:29 GMT, Sep 29, 2017 |
0 Comments
1395
This post was written by : Risha
daesh

லிபியாவில் டேயிஷ் பயங்கரவாதக் குழுவினருக்கு எதிராக அமெரிக்க இராணுவம் மேலும் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க மற்றும் ஆபிரிக்க கட்டளை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய தரைக்கடல் நகரமான சிர்ட்டேக்கு தென்கிழக்காக 160 கிலோமீற்றர் தொலைவில் நடத்தப்பட்ட தாக்குதலில் பல டேயிஷ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக நேற்று (வியாழக்கிழமை) வெளியான அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேயிஷ் மற்றும் அல்-கொய்தா ஆகிய அமைப்பை சேர்ந்தவர்கள் லிபியாவில் நிர்வகிக்கப்படாத பகுதிகளை தமது பயன்பாட்டில் கொண்டுள்ளனர்.

தாக்குதல்களுக்கு சதித்திட்டம் தீட்டுதல், ஆட்சேர்ப்பு மற்றும் வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளின் இயக்கத்தை எளிதாக்குதல் போன்ற காரணிகளுக்காக இவ்விடங்களை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg