Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வல்லாரை அரையல் செய்வது எப்படி?

In
Published: 11:35 GMT, Sep 29, 2017 |
0 Comments
1219
icon_com
This post was written by : Anojkiyan
vallaraithuvaiyal_main

கீரை என்றாலே பொதுவாக பல மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கும். அதிலும் குறிப்பாக வல்லாரை கீரையில் ஞாபக சக்திக்குரிய விட்டமின்கள், இருப்புச் சத்து ஆகிய பல்வேறு சத்துக்கள் உள்ளடங்கியுள்ளன.

இந்தக் கீரையை நாம் பல்வேறு வகையில் சமைத்து உண்ணலாம். அதுவும் வல்லாரை அரையல் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுவைத்து உண்பதாக இருக்கும்.

சரி. நாம் தற்போது வல்லாரை அரையல் எவ்வாறு செய்வது எப்படி என பார்க்கலாம்…

முதலில் வல்லாரை இலை, செத்தல் மிளகாய், உளுத்தம் பருப்பு மூன்றையும் நெய் விட்டுக் வறுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வறுத்தவற்றை உப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்துக் அரைத்துக் கொள்ள வேண்டும். இறுதியில் எலுமிச்சம் புளிவிட்டு இறக்கினால் வல்லாரை அரையல் தயார்!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg