Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தோற்றாலும் மகிழ்ச்சியாக இருக்கிறார் கோஹ்லி! காரணம் என்ன?

In கிாிக்கட்
Published: 11:32 GMT, Sep 29, 2017 |
0 Comments
2072
icon_com
This post was written by : Sujitharan
dc-Cover-tr9uinsqd675u565tc9o9ipq96-20161125130157.Medi

அவுஸ்திரேலிய அணியுடனான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தாலும் அந்த அணியின் தலைவர் விராட் கோஹ்லி மகிழ்ச்சியாகவே இருக்கின்றார்.

நேற்று பெங்களூரில் நடைபெற்ற போட்டியில் அவுஸ்திரேலிய அணி, இந்திய அணியை 21 ஓட்டங்களினால் வெற்றி கொண்டது. எனினும் முன்னதாக நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.

தொடர்ச்சியாக 10 ஒருநாள் போட்டிகளில் வெற்றி என்ற சாதனையினைப் படைக்கவிருந்த இந்திய அணியின் கனவைச் சிதைத்த அவுஸ்திரேலிய அணி, இந்திய அணியை தோற்கடித்தது.

இந்த போட்டியில் தோல்வியடைந்தாலும் அணித்தலைவர் கோஹ்லி தொடரை வென்றதில் மகிழ்ச்சியாகவே இருக்கின்றார்.

போட்டியில் வெற்றி வாய்ப்பு இரு அணிகளுக்கும் சமமாக இருந்த போதிலும், அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் இறுதி நேரத்தில் மிகச் சாமர்த்தியமாக பந்து வீசி இந்திய அணியின் வெற்றியைத் தட்டிப்பறித்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg