Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வீட்டில் எளிய முறையில் தீர்த்தம் செய்வது எப்படி?

In ஆன்மீகம்
Updated: 12:59 GMT, Sep 29, 2017 | Published: 12:59 GMT, Sep 29, 2017 |
0 Comments
1363
This post was written by : Anojkiyan

வீட்டில் பூஜை செய்யும் போது, சிறு செம்பு கிண்ணங்களில் நீர் வைக்கிறார்கள். இதில் புண்ணிய நதிகளின் நீரை நிரப்ப வேண்டும். இதற்கு எல்லாருக்கும் வசதியிருக்காது.

எனவே, வீட்டிலுள்ள நிறை குடத்து நீரை, புண்ணிய தீர்த்தங்களாகக் கருதி பக்தியுடன் நிரப்ப வேண்டும். உங்கள் இஷ்ட தெய்வம் அந்த புனிதநீரில் வந்து எழுந்தருள வேண்டும் என உருக்கமாக வேண்டிக் கொள்ள வேண்டும். பூஜை முடிந்ததும் அதை பக்தியுடன் பருக வேண்டும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg