Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரோஹின்ஞா முஸ்லிம்களை வடக்கில் தங்க வைக்குமாறு, அரசாங்கத்தை வலியுறுத்தும் சிவாஜிலிங்கம்

In இலங்கை
Updated: 03:16 GMT, Sep 30, 2017 | Published: 03:16 GMT, Sep 30, 2017 |
0 Comments
1180
This post was written by : Arul Jesu

கொழும்பு கல்கிஸசை பகுதியில் வாழும் மியான்மார் முஸ்லிம் இன மக்களை வடக்கில் குடியேற்றுமாறு வடமாகாண சபை பிரேரணை ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

இந்த விடயத்தை வலியுறுத்தி கடந்த 106 ஆவது அமர்வில் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் விசேட கவனயீர்ப்பு பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இதனை சபையில் முன்வைத்து உரையாற்றிய அவர், இலங்கையில் தஞ்சமடைந்துள்ள ரோஹின்ஞா மக்கள் மீது அண்மையில் மேற்க்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே அரசாங்கம் விரும்பினால் வடபகுதியில் அவர்களை தங்க வைப்பதற்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்க தயார் எனவும் சிவாஜிலிங்கம் கூறினார்.

சிவாஜிலிங்கத்தின் மேற்படி கவனயீர்ப்பு பிரேரணைக்கு சபையில் எதிர்ப்புக்கள் எவையும் எழவில்லை என்பது குறிப்பிடதக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg