Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற்: ஐரோப்பிய ஒன்றியம் பலவீனப்படுத்தப்படும் – பிரான்ஸ்

In
Published: 07:49 GMT, Sep 30, 2017 |
0 Comments
1111
This post was written by : Suganthini
eu

பிரெக்சிற் விவகாரத்துக்கு தீர்வு காண்பதற்கு முன்னர், பிரித்தானியாவுடன் எதிர்கால வர்த்தக உறவு தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஒத்துக்கொண்டால் ஐரோப்பிய ஒன்றியம் பலவீனப்படுத்தப்படும் என, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரொன் தெரிவித்துள்ளார்.

எஸ்தோனியாவில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுக்கான டிஜிட்டல் பொருளாதார மாநாட்டில் நேற்று (வெள்ளிக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் பற்றிய கலந்துரையாடல், பிரெக்சிற் பேச்சுவார்த்தையின் இறுதிக் கட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டியதாகும் ‘ எனவும் வலியுறுத்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg