Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஞ்சி கிண்ண போட்டியில் இந்திய டெஸ்ட் வீரர்கள்

In கிாிக்கட்
Updated: 08:24 GMT, Sep 30, 2017 | Published: 08:24 GMT, Sep 30, 2017 |
0 Comments
1570
This post was written by : Risha

இந்தியாவில் நடத்தப்படும் உள்நாட்டு போட்டியான. ரஞ்சி கிண்ண போட்டியில் இந்திய டெஸ்ட் வீரர்களான ரவீந்திர ஜடேஜா, புஜாரா, அஸ்வின், விஜய் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

ரஞ்சி கிண்ண போட்டிக்கென அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட சௌராஷ்டிரா அணியில் ஜடேஜா, புஜாரா ஆகிய இருவரும் இடம்பிடித்துள்ளனர். அணியின் தலைவராக புஜாரா அறிவிக்கப்பட்டுள்ளார்.

சௌராஷ்டிரா அணி மோதும் முதல் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது. இப்போட்டி ஹரியாணா அணிக்கெதிரான போட்டியாக அமையவுள்ளது.

அதேவேளை, அஸ்வின் மற்றும் விஜய் ஆகியோர் பங்குபற்றும் தமிழ்நாடு- ஆந்திரா அணிகளுக்கு இடையிலான போட்டி ஒக்டோபர் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg