Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எந்த முடிவையும் எடுக்கும் அதிகாரங்கள் அனைத்தும் விஜயகாந்த் வசம்!

In இந்தியா
Updated: 07:53 GMT, Sep 30, 2017 | Published: 07:53 GMT, Sep 30, 2017 |
0 Comments
1410
This post was written by : Puvanes

தே.மு.தி.க கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளராக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவுசெய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் காரைக்குடியில் இன்று நடைபெற்ற போதே இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதோடு, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கான தேர்வும் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, கட்சியின் துணைச் செயலாளர்களாக சுதீப் மற்றும் பார்த்தசாரதி, ஏ.ஆர். இளங்கோவன் ஆகியோரை விஜயகாந்த் தெரிவு செய்துள்ளார்.

மேலும், கட்சியில் எந்தவிதமான முடிவையும் எடுக்கும் அதிகாரத்தினையும் கட்சித்தலைவர் மற்றும் பொதுச் செயலரான விஜயகாந்திற்கு வழங்கப்பட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg