Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இராணுவ நடவடிக்கை பாரிய விளைவுகளுக்கு வழிவகுக்கும் – இராஜதந்திரி

In
Published: 09:47 GMT, Sep 30, 2017 |
0 Comments
1084
icon_com
This post was written by : Suganthini
uk

வடகொரியா மீதான இராணுவ நடவடிக்கை, மோசமான விளைவுகளை உண்டுபண்ணும் என, பிரித்தானியாவின் இராஜதந்திரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

இந்த இராணுவ நடவடிக்கையின் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதற்கு வழிவகுக்கும் என்பதுடன், பல்வேறு விளைவுகளையும் ஏற்படுத்தும் என்று குறித்த இராஜதந்திரி கூறியுள்ளதாக ஊடகமொன்று நேற்று (வெள்ளிக்கிழமை) செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தற்காப்பு இராணுவ நடவடிக்கையானது, விரைவில் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறு காணப்படுவதாகவும் இருப்பினும், இந்த நெருக்கடியை அமெரிக்க ஜனாதிபதி விரைவில் முடிவுக்கு கொண்டு வருவார் எனவும் குறித்த இராஜதந்திரி கூறியுள்ளதாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg