Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சிரியாவில் விமானத் தாக்குதல்: 28 பேர் உயிரிழப்பு

In உலகம்
Published: 11:45 GMT, Sep 30, 2017 |
0 Comments
1071
icon_com
This post was written by : Suganthini

சிரியாவின் இட்லிவ் மாகாணத்தில் இடம்பெற்றுள்ள விமானத் தாக்குதலில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக சிரியாவிலுள்ள மனித உரிமைகளுக்கான கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ள இந்த விமானத் தாக்குலில் உயிரிழந்தவர்களில் 4 சிறுவர்களும் அடங்குவதாகவும் மனித உரிமைகளுக்கான கண்காணிப்பகம் கூறியுள்ளது.

இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழந்தமைக்கு மறுப்புத் தெரிவித்துள்ள சிரிய மற்றும் ரஷ்ய படையினர், பயங்கரவாதிகளை மாத்திரம் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg