Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தங்கம் கடத்தியவர் கைது!

In இலங்கை
Updated: 14:59 GMT, Sep 30, 2017 | Published: 14:59 GMT, Sep 30, 2017 |
0 Comments
1285
This post was written by : Ravivarman

தங்கத்தை கடத்துவதற்கு முயன்ற 21 வயதுடைய இளைஞன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின், சுங்கப்பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயவர்தன தெரிவித்தார்.

இந்தியப் பிரஜையான 21 வயதுடைய இளைஞன் ஒருவரே நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 435.39 கிராம் தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தன்னுடைய பயணப்பொதியில் உள்ள இரும்புக் கைப்பிடிக்குள் வைத்தே, தங்கத்தை கடத்துவதற்கு, முயன்றுள்ளார் அதன் பெறுமதி 2,286,270 ரூபாய் என்று சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயவர்தன மேலும் தெரிவித்தார்.

image-0-02-06-4334184d118ec1254c32acb65550a95d6d9c0aa507546993b12c00526594ef0d-V image-0-02-06-661f5d9f3d235b05427e492a4e7d5c90013500cb2c1a2fb17ffe2550882d9136-V

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg