Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய அணியில் ஏற்பட்டுள்ள ஓர் மாற்றம்!

In கிாிக்கட்
Updated: 05:58 GMT, Oct 2, 2017 | Published: 05:51 GMT, Oct 2, 2017 |
0 Comments
4580
This post was written by : Puvanes

இந்தியா, அவுஸ்ரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரினை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள நிலையில், டி20 போட்டிகளுக்கான மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

3 டி20 போட்டிகளில் அவுஸ்ரேலியாவுடன் மோதவுள்ள இந்திய அணியில், ஆஷஷ் செஹ்ரா மற்றும் தினேஷ் கார்த்திக், ஷிகர் தவான் ஆகியோர் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வீரர்களின் இணைப்பின்படி விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி வருமாறு,

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், மணிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், எம்.எஸ்.தோனி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஆஷிஷ் நெஹ்ரா, அக்சர் பட்டேல்.

அதேபோல இந்தியாவிற்கு எதிரான டி20 போட்டிகளில் களமிறங்கவுள்ள ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான அவுஸ்ரேலிய அணியில்,டேவிட் வோர்னர், ஜேசன் பெக்ரெண்டார்ப், டான் கிறிஸ்டியன், நாதன் கௌல்டர்- நீல், பேட்ரிக் கம்மின்ஸ், அரோன் பிஞ்ச், டிராவிஸ் கெட், மோசிஸ் ஹென்றிக்ஸ், கிளென் மேக்ஸ்வெல், டிம் பெயின், கேன் ரிச்சர்ட்சன், அடம் ஸம்பா ஆகியோர் இடம் பிடிக்கின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg