Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தொழிற்சங்கத்தை பாதுகாத்துள்ளோம் – தெரேசா

In
Published: 11:20 GMT, Oct 2, 2017 |
0 Comments
1086
icon_com
This post was written by : Suganthini
uk

ஸ்கொட்லாந்தில் கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலின் விளைவாக தொழிற்சங்கம் பாதுகாக்கப்பட்டுள்ளது என, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

மன்செஸ்டரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகி நடைபெற்றுவரும் கன்சர்வேட்டிவ் கட்சியின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவித்தபோது, ‘இந்தத் தேர்தலில் நாம் எதிர்பார்த்தளவு வெற்றியைப் பெற்றுக்கொள்ளவில்லை. இருந்த போதிலும், தொழிற்சங்கத்தைப் பாதுகாத்துள்ளோம்’ என்றார்.

‘மேலும், வெஸ்மினிஸ்டரில் கன்சர்வேட்டிவ் கட்சி தனது பெரும்பான்மையை இழந்துள்ளது. இருந்த போதிலும், 12 ஆசனங்களைப் பெற்றுள்ளது’ எனவும் அவர் கூறியுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg