Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திருகோணமலைக்கு வந்து சேர்ந்த அமெரிக்க போர்க்கப்பல்!

In இலங்கை
Updated: 17:04 GMT, Oct 2, 2017 | Published: 17:04 GMT, Oct 2, 2017 |
0 Comments
2391
This post was written by : Puvanes

அமெரிக்காவின் மிகப்பெரிய போர்க்கப்பல் ஒன்று இன்றைய தினம் திருகோணமலை துறைமுகத்தினை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான USNS Lewis and clark எனப்படும் இந்த போர்க்கப்பலானது, எதிர்வரும் 6 ஆம் திகதி வரையிலும் திருகோணமலை துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இலங்கை மற்றும் அமெரிக்க கடற்படைகளின் கூட்டுப்பயிற்சிகள் இன்று தொடக்கம் ஆரம்பமாகவுள்ள காரணத்தினாலேயே குறித்த கப்பல் இலங்கையை அடைந்துள்ளது.

மேலும், இந்த போர்க்கப்பலானது 210 மீற்றர் நீளத்தையும், 32 மீற்றர் அகலத்தையும் கொண்டது என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg