Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈரானின் அணுசக்தித் திட்டத்துக்கு ஆதரவளிக்க தீர்மானம்

In உலகம்
Updated: 08:08 GMT, Oct 4, 2017 | Published: 08:08 GMT, Oct 4, 2017 |
0 Comments
1452
This post was written by : Suganthini

ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான ஒப்பந்தத்துக்கு ஆதரவளிப்பதற்கு அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் ஜேம் மாட்டிஸ் தீர்மானித்துள்ளார்.

ஈரானின் அணுசக்தித் திட்ட ஒப்பந்தம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் கவனம் செலுத்தி அதில் நீடிப்பதற்கு விரும்பினால், இந்தத் திட்டத்துக்கு தான் ஆதரவளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பான விவகாரம் செனட் சபையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கலந்துரையாடப்பட்டபோதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ஈரானின் அணுசக்தித் திட்ட ஒப்பந்தத்தை தக்க வைத்துக்கொள்ள விரும்பினால், அது சிறந்த பயன் தரும் என்று எம்மால் தீர்மானிக்க முடியுமாக இருந்தால், அந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவளிப்பது சிறந்தது.

இருப்பினும், இந்த ஒப்பந்தத்துக்கு முரணான அறிகுறிகள் இதுவரையில் இல்லை என்று நான் நம்புகின்றேன்’ என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg