Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சசிகுமாரின் ‘கொடி வீரன்’ இசை வெளியீடு

In சினிமா
Published: 07:27 GMT, Oct 5, 2017 |
0 Comments
1121
icon_com
This post was written by : Varothayan
kodi-veeran-audio-launch-stills-1dc350d

சசிகுமார் நடிப்பில் உருவாகி வந்த ‘கொடி வீரன்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுற்றுள்ள நிலையில், அதன் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், அப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு கடந்த வாரம் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில், சசிகுமாரின் நெருங்கிய நண்பரும் இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி மற்றும் படக்குழுவினர் பங்கேற்றிருந்தனர்.

‘மருது’ படத்திற்கு பிறகு முத்தையா இயக்கியுள்ள இப்படத்திற்கு ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். விதார்த், பூர்ணா, மஹிமா நம்பியார், சனுஷா, பால சரவணன் உள்ளிட்டோர் சசிகுமாருடன் நடித்துள்ளார்கள்.

kodi-veeran-audio-launch-stills-1cfd682 kodi-veeran-audio-launch-stills-6c180c5 kodi-veeran-audio-launch-stills-7a9346e kodi-veeran-audio-launch-stills-697d83b kodi-veeran-audio-launch-stills-0931049

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg