Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

துஷ்யந்தனின் ‘வேணா பங்காளி…’

In
Published: 12:09 GMT, Oct 5, 2017 |
0 Comments
1496
icon_com
This post was written by : Varothayan

‘உறுநச்சுத்தீயே…’ பாடல் மூலம் பலராலும் அறியப்பட்ட இசையமைப்பாளர் செல்வராஜா துஷ்யந்தனின் ‘வேணா பங்காளி…’ என்ற புதிய பாடல் கடந்த வாரம் வெளிவந்துள்ளது.

தென்னிந்திய திரையுலகில் கால் பதித்துள்ள நம் கவிஞர் அஸ்வினின் வரிகளில் உருவான இப்பாடலை இலங்கையின் ‘சுப்பர் ஸ்டார்’ பாடகர்களான கந்தப்பு ஜெயரூபன் மற்றும் ரஸ்லான் ஆகியோர் பாடியுள்ளனர்.

அத்துடன், இலங்கையின் புகழ்பெற்ற தாள வாத்தியக் கலைஞர் ரட்ணம் ரட்னதுரை மற்றும் கீ-போர்ட் வாத்தியக் கலைஞர் செந்தூரன் உள்ளிட்டோரும் இப்பாடலில் அணிசேர் கலைஞர்களாகப் பணியாற்றியுள்ளனர்.

‘கிளாசிக் விங்ஸ்’ தயாரிப்பில் வெளிவந்துள்ள இப்பாடலை ரமணி மற்றும் க்ளேனி ஆகியோர் காணொளிப் பாடலாக்கியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg