Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாரதப்பிரதமர் தன் தோல்வியை ஒத்துக்கொள்ள வேண்டும்!

In இந்தியா
Published: 13:13 GMT, Oct 5, 2017 |
0 Comments
1301
icon_com
This post was written by : Puvanes
modi002

பாரதப்பிரதமர் தனது தோல்வினை ஒப்புக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உத்திரப்பிரதேசம் – அமேதியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரசின் தோல்விகளுக்கு மன்னிப்பு கேட்காமலும், எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்காமலும் சொன்னதை நிறைவுற்ற முடியவில்லை என பிரதமர் மோடி பகிரங்கமாக கூற வேண்டும் எனவும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில் விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் பிரச்சினையே முக்கியமானது எனச் சுட்டிக்காட்டிய அவர், அவற்றினைச் சரிசெய்ய முடியாவிடின் பிரதமர் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினைகளை 6 மாதங்களுக்குள் காங்கிரஸ் ஆட்சி சரிசெய்து விடும் எனக் கூறிய ராகுல், மோடி நாட்டு மக்களின் நேரத்தினை வீணமாக்குவதை விட்டு விட்டு தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg