Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புத்தளம் – சிலாபம் வீதியில் விபத்து

In இலங்கை
Published: 03:41 GMT, Oct 6, 2017 |
0 Comments
1095
icon_com
This post was written by : Arul Jesu

புத்தளம் – சிலாபம் பிரதான வீதியின் அம்பளவெளிப் பகுதியிலுள்ள வளைவில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7.30 அளவில் கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த தொலைபேசி கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

காரில் பயணித்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத நிலையில்,  கார் அதிக சேதத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

IMG_4008

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg