Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இந்த முட்டைகளில் இத்தனை சத்துக்களா?

In
Published: 09:30 GMT, Oct 8, 2017 |
0 Comments
1264
icon_com
This post was written by : Anojkiyan
img_0127

பொதுவாக நாம் அதிகம் கோழி முட்டைகளிலேயே உட்கொள்கின்றோம். ஆனால் இலகுவாக கிடைக்கக்கூடிய காடை, வாத்து, மீன் முட்டை ஆகியவற்றில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.

சரி தற்போது இம்முட்டைகளில் அடங்கியுள்ள சத்துக்களை விரிவாக பார்க்கலாம்…

காடை முட்டை: காடை முட்டை அளவில் கோழி முட்டை அளவில் பாதி தான் இருக்கும். இது ஆரோக்கியத்திற்கு உகந்தது. இதிலிருக்கு ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி பாதுகாக்கும்.

வாத்து முட்டை: கோழி முட்டையில் இருக்கும் புரதத்தை விட அதிகமான அளவு புரதம் வாத்து முட்டையில் இருக்கிறது. இதில் இருக்கும் மைக்ரோ பையல் தன்மை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

மீன் முட்டை: மீன் முட்டையில் அதிகளவு ஊட்டச்சத்து இருக்கிறது. பெரும்பாலும், மீன் முட்டையை நாம் யாரும் உண்பதில்லை. மீனில் உள்ள சத்துக்களை காட்டிலும் மீன் முட்டையில் சத்துக்கள் அதிகம். இது ஆரோக்கியமானதும் கூட.

நாட்டுக் கோழி முட்டை: நாட்டுக் கோழி முட்டை சாப்பிடுவதால் உடலின் வலிமை அதிகரிக்கும். ஆண்களுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதை உண்பதால் இரத்த ஓட்டம் சீராகி ஆண்மை மேம்படும்.

பிராயிலர் கோழி முட்டை: உண்மையில் நாம் சேர்த்துக் கொள்ள கூடாத முட்டை இந்த வெள்ளை பிராயிலர் முட்டை. இதில் கொழுப்பு தான் அதிகம். அதே போல, பெரும்பாலும் ஊசி போட்டு உருவாகும் இந்த முட்டை உடல் நலத்திற்கு உகந்தது அல்ல.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)