Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கொழுக்கொழு கன்னங்களை பெற இதை செய்யுங்கள்!

In
Published: 09:44 GMT, Oct 8, 2017 |
0 Comments
1302
icon_com
This post was written by : Anojkiyan
Kim Kardashian

பலூன் ஊதுதல்: பலூன் ஊதும் பயிற்சியானது மிகவும் எளிமையானது. இது உங்களது கன்னம் மற்றும் முகத்தின் அழகை பாதுகாக்க உதவியாக இருக்கும். பலூனை வாயால் ஊதி, 1 நிமிடம் வரை காற்றை உங்களது வாயிலேயே அடக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இதனை ஒரு நாளைக்கு 5 அல்லது 6 முறை செய்யலாம்.

ஒலிவ் எண்ணெய்: ஒலிவ் எண்ணெய் ஒரு மிகச்சிறந்த நிவாரணியாகும். ஒலிவ் எண்ணெய் வறண்ட சருமத்திற்கு ஈரப்பதத்தை தருகிறது. சருமத்தை மிருதுவாக்குகிறது. முகத்தில் சுருக்கங்கள் விழாமல் தடுக்க இது உதவுகிறது. மிதமான சூடுள்ள ஒலிவ் எண்ணெயை கொண்டு முகத்திற்கு மசாஜ் செய்யலாம்.

கற்றாளை: கற்றாளை முகத்தில் சுருக்கங்கள் விழுகாமல் தடுக்க உதவுகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடண்டுகள் அதிகமாக உள்ளன. கற்றாளை ஜெல்லை கொண்டு தினமும் முகத்திற்கு 10 நிமிடங்கள் மசாஜ் செய்யலாம். இதனை தினமும் 2 முறை செய்ய வேண்டும்.

வெந்தயம்: கொழுகொழுப்பான கன்னங்களை பெற வெந்தயம் ஒரு மிகச்சிறந்த தீர்வாகும். இதில் விட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்டுகள் அதிகமாக உள்ளன. வெந்தய பேஸ்ட்டை கன்னத்தில் இட்டு சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு இதனை பத்து நிமிடங்கள் அப்படியே விட்டுவிட வேண்டும். இதனை தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை செய்ய வேண்டும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)