இது காரமான மனிதர்களுக்குரிய போட்டி!
In
Updated: 10:37 GMT, Oct 8, 2017 | Published: 10:37 GMT, Oct 8, 2017 |
0 Comments
1264
This post was written by : Anojkiyan
உணவு விடயத்தில் இனிப்பை கூட பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காரமான உணவுகளை அளவாகவே சாப்பிடுவார்கள்.
இதற்கிடையில் உள்ள அபூர்வமான மனிதர்கள் தான் இவர்கள். பாருங்கள் காரமான மிளகாயையும் சுவைத்து உண்ணுகின்றார்கள்.