Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சுவையான வாய்ப்பன் தயார்!

In
Published: 09:35 GMT, Oct 9, 2017 |
0 Comments
4870
icon_com
This post was written by : Anojkiyan
vai

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 2 கப்
நன்கு பழுத்த வாழைப்பழம் – 2 (பெரியது)
சீனி – அரை கப்
பேக்கிங் பவுடர் – கால் தேக்கரண்டி
எண்ணெய் – பொரிப்பதற்கு
உப்பு

செய்முறை

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். கோதுமை மாவுடன் உப்பு, பேக்கிங் பவுடர் மற்றும் சீனி சேர்த்து கலந்து வைக்கவும். வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ளவும். மசித்த வாழைப்பழத்தை கோதுமை மாவுக் கலவையுடன் சேர்த்து நன்றாகக் கலந்து பிசையவும்.

சப்பாத்தி மாவு பதத்திற்கு வரும் வரை பிசையவும். (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசையலாம்). பாத்திரத்தில் எண்ணெயைக் கொதிக்கவிடவும். கையைத் தண்ணீரில் நனைத்துக் கொண்டு, பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பிறகு அவற்றை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். சுவையான வாய்ப்பன் தயார்!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)