Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

முழு இந்தியாவுமே பயப்படப்போகும் படம் அவள்!

In சினிமா
Updated: 12:29 GMT, Oct 10, 2017 | Published: 12:28 GMT, Oct 10, 2017 |
0 Comments
1529
icon_com
This post was written by : Puvanes
aval001

அவள் திரைப்படத்தை பார்த்து இந்தியாவே பயப்படும் என்பது நிச்சயம் என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற அவள் திரைப்படத்தில் ரெய்லர் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், ஹோலிவூட் தரத்தில் மக்களை பயமுறுத்தும் அளவிற்கு ஓர் திரைப்படம் எடுக்கவேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை இந்த திரைப்படத்தினூடான பூரணமாகியுள்ளது எனவும் சித்தார்த் குறிப்பிட்டுள்ளார்.

அவள் திரைப்படமானது ஓர் உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு எடுக்கபட்டது எனவும் கூறிய சித்தார்த், இந்தியப்படங்களிலேயே இந்தத் திரைப்படம் நிச்சயம் பேசப்படும் படமாக அமையும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)