Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மெர்சல் திரைப்படத்திற்கு வந்த சத்தியசோதனை!

In சினிமா
Published: 15:07 GMT, Oct 10, 2017 |
0 Comments
1934
icon_com
This post was written by : Surenth
Vijay Mersal

பல்வேறு சோதனைகளை கடந்த மெர்சல் திரைப்படத்திற்கு இன்னுமொரு சோதனை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் தீபாவளியை முன்னிட்டு மெர்சல் திரைப்படம் வெளியிடப்படயிருந்த நிலையில், புதுத் திரைப்படங்களை வெளியிடுவதில்லை என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளதால் இன்னுமொரு சோதனையை மெர்சல் திரைப்படம் சந்தித்துள்ளது.

புதிய வரிவிதிப்பிற்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த இந்த முடிவால் கடந்த ஒக்டோபர் 6ஆம் திகதி முதல் புதிய திரைப்பபடங்கள் எதுவும் வெளியாகாது என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், விஜய்யின் ரசிகர்கள் இந்த கட்டுப்பாடு தளர்த்தப்படுமா அல்லது தொடருமா? என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில், 145 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டுள்ள மெர்சல் தீபாவளிக்கு வெளியாகாவிட்டால் பெரிய இழப்பை தயாரிப்பாளர் சந்திக்க வேண்டி ஏற்படும் தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)