Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மெர்சல் திரைப்படத்தின் ஐந்தாவது பாடலும் வெளியானது!

In சினிமா
Published: 16:16 GMT, Oct 10, 2017 |
0 Comments
3740
icon_com
This post was written by : Surenth
Mersal

மெர்சல் திரைப்படத்தின் ஐந்தாவது பாடலின் முதலிரண்டு வரிகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தின் பாடலாசிரியர் விவேக் முதலிரண்டு வரிகளை வெளியிட்டு வைத்துள்ளார்.

விஜய்யின் ‘மெர்சல்’ திரைப்படம் தொடர்பில், எதிர்ப்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டு வரும் நிலையில், திரைப்படத்தை அழகாக அட்லீ இயக்கியுள்ள, முடித்தாலும் தயாரிப்புக் குழு செமையாக திரைப்படத்தை விளம்பரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், திரைப்படத்தில் இடம்பெறும் 4 பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி நல்ல ஹிட் ஆகியிருக்கின்றன. இப்போது, திரைப்படத்தில் மேலதிகமாக ஒரு பாடலை ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க பாடலாசிரியர் விவேக் பாடல்வரிகளை எழுதியுள்ளார்.

அதன்படி, ‘தடையின் தடயம் உடைய உருக… அழிக்க நெனச்சா, ரெண்டா வருவானே..!’ என்று இந்த ‘மாயோன்’ பாடல் தொடங்குவதாக விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)