Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிவகார்த்திகேயனை மிரட்டிய நயன்தாரா: திரையுலகம் அதிர்ச்சி!

In சினிமா
Updated: 07:16 GMT, Oct 11, 2017 | Published: 07:16 GMT, Oct 11, 2017 |
0 Comments
2238
This post was written by : Ravivarman

பொது இடத்தில் வைத்து நடிகர் சிவகார்த்திகேயனை நயன்தாரா மிரட்டியதால் அவர் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நயன்தாரா பங்கேற்ற பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ‘நானும் ரவுடி தான்’ படத்தில் மட்டும் நல்லா நடித்திருந்தீர்கள் எனக் கேட்டதற்கே நயன்தாரா கோபமடைந்து சிவகார்த்திகேயனை மிரட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோகன்ராஜா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து வேலைக்காரன் படத்தில் நடித்து வருகின்றனர்.

இச்சந்தர்ப்பத்திலேயே நயன்தாரா இவ்வாறு நடந்து கொண்டமை குறித்து திரையுலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg