Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தோசைக்கடை நடத்தும் பிரபல நடிகை!

In சினிமா
Published: 07:33 GMT, Oct 11, 2017 |
0 Comments
1428
icon_com
This post was written by : Ravivarman
kavitha-lakshmi-malayalam

மகனின் படிப்புச் செலவுக்காக பிரபல மலையாள நடிகை ஒருவர் தற்போது தோசைக்கடை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளத் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வரும் பிரபல நடிகையான கவிதா லட்சுமியே திருவனந்தபுரம் நெய்யாற்றங்கரையில் தோசைக்கடை நடத்தி வருகிறார்.

பகல்வேளைகளில் நடிப்பில் ஓய்வில்லாமல் நடித்துவரும் நடிகை இரவுநேரங்களில் நெடுஞ்சாலை ஓரம் தோசைக்கடை நடத்தி வருகிறார்.

இக்காட்சிகள் தற்போது சமூககவலைத்தளங்களில் விரைவாகப் பரவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg