Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வாடகை வீட்டில் தங்கியிருக்கும் அஜித்!

In சினிமா
Published: 08:00 GMT, Oct 11, 2017 |
0 Comments
2101
This post was written by : Ravivarman
hqdefault

நடிகர் அஜித், சென்னையின் திருவான்மியூர் வீட்டில் தங்கியிருக்காமல், வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது மகனுக்காக சொந்த வீட்டின் திருத்த  வேலைகளுக்காகவே அஜித் குடும்பத்துடன் வாடகை வீட்டில் தங்கியிருக்கின்றார்.

குறித்த வீட்டின் கதவு முதல் சமையல் அறை வரை அனைத்துமே ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கக்கூடியதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த வீட்டில் தனது மனைவி ஷாலினி பேட்மிண்டன் விளையாட தனியான மைதான வசதியும், மகளுக்காக பரதம் கற்பதற்குத் தனி இடமும் அமைத்துக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg