Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாடும் அமிதாப்பச்சன்!

In சினிமா
Published: 08:37 GMT, Oct 11, 2017 |
0 Comments
1247
icon_com
This post was written by : Ravivarman
IMG_20130614_234326s_0

பிக் பி என்று அழைக்கப்படும் அமிதாப்பச்சன் இன்று தனது 75 ஆவது பிறந்த நாளைக்  குடும்பத்தினருடன் மாலைதீவில் சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்.

தனது நடிப்புத் திறனால் ஹிந்தி திரையுலகை கடந்த 4 தலைமுறைகளாகக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர் அமிதாப்பச்சன்.

கடந்த 1970 களில் அனைத்து மதத்தினரையும் ஈர்க்கும் வகையில் படங்களில், கதைகள் மற்றும் பாட்டுக்களை அமைத்து நடித்து வந்தார்.
அதுமட்டுமின்றி தனது படங்கள் மூலம் வேலைவாய்ப்பு இன்மை, ஏழைகளுக்கு உதவுவது, அவர்களது கஷ்டம் ஆகியவற்றை எடுத்துக் காட்டி நடித்து வந்தார்.

ஹிந்தி திரையுலகம் என்று இல்லாமல் தனக்கென்று தனி நட்பு வட்டாரத்தை தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் எப்போதும் வளர்த்துக் கொண்டதுடன், இன்றும் அவர்களது நட்பு தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)