Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதமரை சந்தித்தார் துணை முதல்வர்- தமிழகம் குறித்து அலசல்

In இந்தியா
Updated: 06:55 GMT, Oct 12, 2017 | Published: 06:55 GMT, Oct 12, 2017 |
0 Comments
1187
This post was written by : Kemasiya

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்ச்செல்வம் பிரதமர் மோடியை சந்தித்து தமிழக பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியுள்ளதாகவும், குறித்த சந்திப்பு முக்கியத்துவம் நிறைந்ததாக அமையக் கூடும் எனவும் தெரிய வருகின்றது.

இன்று (வியாழக்கிழமை) காலை டெல்லி சென்றிருந்த துணை முதல்வர் பன்னீர்ச்செல்வம், பிரதமரை சந்தித்து தமிழக பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

எனினும் இந்த கலந்துரையாடல் குறித்து எவ்வித தகவல்களும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அ.தி.மு.க சின்னம், கட்சி  குறித்த விசாரணை, தேர்தல் ஆணையகத்தில் இடம்பெற்றுவரும் நிலையில், துணை முதல்வரின் டெல்லி விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg