Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தினகரனை அணியில் சேர்க்க மாட்டோம்: ஓ.பி.எஸ் தெரிவிப்பு

In இந்தியா
Updated: 16:24 GMT, Oct 12, 2017 | Published: 09:25 GMT, Oct 12, 2017 |
0 Comments
1128
icon_com
This post was written by : Kemasiya
dfgefef

அ.தி.மு.க. அணிக்குள் இனி எந்த அணியையும் இணைக்கும் எண்ணம் இல்லை. எனவே டி.டி.வி. தினகரன் அணி இணைய விரும்பினாலும் எமக்கு அந்த எண்ணம் இல்லை என பன்னீர்ச்செல்வம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) பிரதமரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

இரண்டு அணிகள் இணைந்துள்ள நிலையில், இனி அணிகள் இணைப்பு என்பது இல்லை. இனிவரும் காலத்தில் கீழ்மட்ட அளவில் யாராவது வந்தால் மட்டுமே இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.

இரண்டு அணிகள் இணைந்து பிரச்சினை இல்லாமல் செல்லும் நிலையில், கட்சியை வலுப்படுத்த மூன்றாவதாக டி.டி.வி.தினகரன் வந்தால் அவரையும் இணைத்துக் கொள்வீர்களா என செய்தியாளர்கள் ஓ.பி.எஸ். இடம் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)