Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அஜீத்தின் படத்துக்கு இசையமைக்க காத்திருக்கும் தமன்!

In சினிமா
Published: 09:26 GMT, Oct 12, 2017 |
0 Comments
1098
icon_com
This post was written by : Vithushagan
THAMAN_NEW

முன்னணி நடிகரான அஜீத் நடிக்கும் படத்துக்கு இசையமைக்க தயாரகவுள்ளேன் என இசையமைப்பாளர் தமன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் தமன், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களான விஜய், அஜித் ஆகியோருக்கு இசையமைக்கவேண்டும் என்பது தான் பல இசையமைப்பாளர்களின் ஆசையாக உள்ளது.

அப்படி தன் ஆசையை பிரபல இசையமைப்பாளர் தமன் வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் தமன் தனது டுவிட்டரில் “அஜித்துக்கு இசையமைக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் உள்ளது. அதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)