Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெயரை மாற்றிய நடிகை சமந்தா!

In சினிமா
Updated: 10:06 GMT, Oct 12, 2017 | Published: 10:06 GMT, Oct 12, 2017 |
0 Comments
4661
This post was written by : Vithushagan

தமிழ் பெண்ணான நடிகை சமந்தா, ஆந்திர நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்ட தன் பின்னர் தனது பெயரை மாற்றியுள்ளார்.

தமிழ்நாட்டில் பல்லாவரத்தில் பிறந்த நடிகை சமந்தாவுக்கும் தெலுங்கு நடிகர் நாகசைதான்யாவுக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது.

நடிகர் நாகார்ஜூனாவின் மகனான நாகசைதன்யாவின் குடும்பத்திற்கு அக்னிநேனி என்ற குடும்பப் பெயர் உள்ளது ,சமந்தா சைதன்யாவை கைப்பிடித்த கையோடு அக்னிநேனி குடும்பத்தில் ஒருவராகிவிட்டார். இதனால், அக்னிநேனி குடும்பத்துக்கு நன்றி கூறும் விதமாக தன் பெயரை மாற்றியுள்ளார்.

நடிகை சமந்த  தனது பெயர் மாற்றம் குறித்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg