Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழில் அட்டூழியம்! – இளைஞர்கள் மீது கண்மூடித்தனமான வாள் வெட்டு!

In இலங்கை
Updated: 13:05 GMT, Oct 12, 2017 | Published: 13:05 GMT, Oct 12, 2017 |
0 Comments
1267
icon_com
This post was written by : Puvanes
jaffna001

யாழ். சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இளைஞர்கள் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இன்று காலை குறித்த பகுதிக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத இருவர், அங்கிருந்த இரு இளைஞர்கள் மீது கண்மூடித்தனமான வாள் வெட்டு தாக்குதல்களை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த இருவரும் தற்போது சாவகச்சேரி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த வாள்வெட்டுடன் தொடர்புடையவர்கள் மற்றும் காரணங்கள் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறாத நிலையில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg