Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதியை வரவேற்க தயாராகும் கிளிநொச்சி!

In இலங்கை
Updated: 15:27 GMT, Oct 12, 2017 | Published: 15:23 GMT, Oct 12, 2017 |
0 Comments
1323
icon_com
This post was written by : Vithushagan
IMG_7338

கிளிநொச்சி அம்பாள்குளத்தில் 111 மில்லியன் ரூபா  செலவில்  111 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு நீண்ட காலமாக திறந்து வைக்கப்படாமல் இருந்த விசேட பொருளாதார மத்திய நிலையத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைக்கவுள்ளார்.

குறித்த மத்திய நிலையம் ஜனாதிபதியினால் நாளை மறுதினம்(சனிக்கிழமை) உத்தியோகபூர்வமாக   திறந்து வைக்கப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு, ஜனாதிபதி செல்லுகின்ற பிரதான பாதைக்கு அருகில் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாது உள்ள குறுக்கு வீதிகள் கிரவல் இடப்பட்டு தற்காலிகமாக செப்பனிடப்படுகின்றது.

கடந்த ஆட்சிக்காலங்களில் ஜனாதிபதியின் வருகையின் போது அவசர அவசரமாக வீதிகள் செப்பனிடப்படுவது போன்றே நல்லாட்சியின் காலங்களிலும் தொடர்கின்றது என மக்கள் தெரிவிக்கின்றனர்.

IMG_7310

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg