Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யுனெஸ்கோவில் இருந்து விலகியது அமெரிக்கா

In உலகம்
Updated: 16:27 GMT, Oct 12, 2017 | Published: 16:26 GMT, Oct 12, 2017 |
0 Comments
1210
This post was written by : Sivaguru Siva

யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பில் இருந்து விலகுவதாக அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது

இஸ்ரேல் மற்றும் தனது நாட்டின் மீது யுனெஸ்கோ அமைப்பு ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்வதான குற்றச்சாட்டுடன் அமெரி;க்கா இந்த முடிவை எடுத்துள்ளது.

இதனடிப்படையில் யுனெஸ்கோவிலிருந்து அடுத்த ஆண்டு டிசம்பரில் அமெரிக்கா முற்றாக விலகிக்கொள்ளும்.

பரிஸ் நகரை தலைமையகமாகக் கொண்ட யுனெஸ்கோ அமைப்பின் வரவு செலவுத்திட்டத்துக்கு அமெரிக்கா 20வீத நிதியை வழங்குவது குறிப்பிடத்தக்கது.

யுனெஸ்கோ அமைப்பை உருவாக்கிய நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg