Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தனியார் துறையை ஊக்குவிக்க அரசாங்கம் நடவடிக்கை!

In இலங்கை
Published: 16:49 GMT, Oct 12, 2017 |
0 Comments
1142
icon_com
This post was written by : Vithushagan
149A7853JPG

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் தனியார் துறையை ஊக்குவிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அமைச்சர் மங்கள சமரவீர  உலக வங்கியின் சர்வதேச நிதி ஒத்துழைப்பு நிறுவனத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் மென்கட்சு அல்மேயேஹூவை சந்தித்த போதே இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த  சந்திப்பு நேற்று (புதன்கிழமை) வாஷிங்டனில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)