Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வலம்புரி சங்கின் மகிமை!

In ஆன்மீகம்
Published: 06:50 GMT, Oct 14, 2017 |
0 Comments
1325
icon_com
This post was written by : Vithushagan
valampuri-sangu

உலகில் அரிதாக காணப்படும் வலம்புரி சங்கை வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜை செய்தால் தோஷங்கள் நீங்கி, செல்வ வளம் அதிகரிக்கும்.

வலம்புரி சங்கை நம் வீட்டில் வைத்து முறையாக பூஜித்தால், அஷ்ட ஐஸ்வர்யம் தரும் மகாலக்ஷ்மி வீட்டில் வாசம் செய்வாள் என வேதங்கள் கூறுகின்றது.தினமும் வலம்புரி சங்கை வழிபட்டால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என புராணங்கள் கூறுகின்றன.

வாஸ்து குறைபாடுகள் உள்ள வீட்டில், சங்கில் மஞ்சள், துளசி கலந்த நீரை, வீடுகளில் தெளித்து வர பாதிப்புகள் விரைவில் நீங்கும்.

செல்வம், வணிகம் செழிக்க, வீட்டில் வலம்புரி சங்கை வைத்து, 48 நாட்கள் பூஜை செய்தால், நல்ல பலன் கிடைக்கும் கார்த்திகை மாதத்தில் வரும் திங்கள் கிழமைகளில், 108, 1008 சங்குகளை வைத்து அனைத்து சிவன் கோவில்களிலும், சங்காபிஷேகம் நடத்துவது வழமையானதாக காணப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg